மனதளவில் Strong ஆக....
.சில பேரை எந்த முன்னறிவிப்பும் இல்லாம வாழ்க்கையில இருந்து கட் பண்ணிடுவீங்க.
மன்னிப்பீங்க, ஆனா திரும்ப அவங்க கூட சேர மாட்டீங்க.
உங்க வாழ்க்கையில் நடக்குற எல்லாத்தையும் ஸ்டேட்டஸா போட மாட்டீங்க.
தனியா வாழறதுல உங்களுக்கு பயம் இல்ல.
குற்றஉணர்ச்சி இல்லாம "NO" சொல்ல கத்துக்குவீங்க.
நிரூபிக்கிறத விட நிம்மதிதான் முக்கியம்னு நினைப்பீங்க.
அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, ஆனா உங்க சுயத்தை இழக்க மாட்டீங்க.
சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ண மாட்டீங்க.
உங்க காயங்களை யாருக்கும் தெரியாம நீங்களே ஆத்திக்குவீங்க.
.அமைதியா இருக்கிறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
0
Leave a Reply